Thai Pola Thetri Lyrics – Joseph Aldrin

Thai Pola Thetri Lyrics

Thai-pola-thetri-lyrics
Thai pola thetri lyrics was written by Joseph Aldrin and he has sung this song. The album’s name for this song is Pradhana Aasariyarae and in this song Isaac D gave the music. thai pola thetri song director is SB Francis.
Chord : F Major
தாய்போல தேற்றி
தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும்
என் இயேசைய்யா – 2
உம்மை போல புரிந்து கொள்ள
யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க
யாருமில்லையே – 2
நீர் போதும்
என் வாழ்விலே – இயேசைய்யா – 4
                            – தாய்போல தேற்றி – 1
மலைபோல துன்பம்
எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே – 2
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறிந்த்தென்னை
நினைப்பவரே – 2
நீர் போதும்
என் வாழ்விலே – இயேசைய்யா – 4
                            – தாய்போல தேற்றி – 1
பெலவீன நேரம் என் கிருபை
உனக்கு போதும்
உன் பெலவீனத்தில்
என்பெலன் தருவேன் என்றிர் – 2
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே – 2
நீர் போதும் என் வழ்விலே – இயேசைய்யா – 4
                            – தாய்போல தேற்றி – 1
ஒரு தாய்போல பாசம்
தந்தை போல நேசம்
ஒரு தோழன் போல புரிந்து
கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல
புரிந்து கொண்டது யாருமில்லையே
உம்மை போல
அரவணைப்பதும் யருமில்லையே – 2
நீர் போதும்
என் வாழ்விலே – இயேசைய்யா – 4

If you have any problem in this lyrics or if there is any mistaking from us in this lyrics, then contact us.

Watch The Video

Thai pola thetri lyrics Details

  • Album: Pradhana Aasariyarae
  • Lyrics, composed and sung by: Dr. Joseph Aldrin
  • Music: Isaac D
  • Mixed and Mastered: Augustine Ponseelan
  • Director-Editor-Colorist: SB. Francis

Related Tamil Lyrics

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *